மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்..19 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த ராணுவம்

Loading… மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் 19 போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மியான்மரில் யாங்கன் நகரின் வட ஒக்காலப்பா மாவட்டத்தில் மார்ச் 27ம் திகதி ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு திட்டமிட்ட 19 போராட்டக்காரர்களுக்கு தற்போது ராணுவத்தின் அறிவுறுத்தலின் பெயரில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் திகதி துவங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு மரண … Continue reading மியான்மரில் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்..19 பேர்களுக்கு மரண தண்டனை விதித்த ராணுவம்